மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
Published on
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல, அது ஒவ்வொருவரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாக, செவியாக, குரலாக செயலாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com