நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை கூட்டம்.

* நாளை கூடுகிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு

* தேர்தல் தொடர்பாக நாளை காலை 10 மணியளவில் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை - கமல்ஹாசன்

X

Thanthi TV
www.thanthitv.com