மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தொகுதி எண்ணிக்கையில் எண் குறைய கூடாது என்பதற்காக மக்கள் உயிரை பணயம் வைத்து எதிர்கட்சியினர் போட்டியிடுவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com