Kovai | Vanathi Srinivasan | இளைஞர்களுக்கான "கற்றல் திட்டம்" - வானதி சீனிவாசன் முன்னெடுப்பு

இளைஞர்களுக்கான "கற்றல் திட்டம்" - வானதி சீனிவாசன் முன்னெடுப்பு

இளைஞர்களுக்கான "கற்றல் திட்டம்" - வானதி சீனிவாசன் முன்னெடுப்பு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னெடுத்து வரும் "கற்றல் பயிற்சிகூடம்" மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியலில் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தவும், மாணவ தலைவர்களை உருவாக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வாரம்தோறும் நடைபெறும் கற்றல் பயிற்சியில் பங்கேற்று, சட்டமன்ற உறுப்பினரின் பணி, அரசியல் கட்டமைப்பு மற்றும் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com