#BREAKING || காஷ்மீர் தாக்குதல் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பஹல்காம் தாக்குதல் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு/பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மனு தாக்கல் செய்த 6 பேரின் குடியுரிமை ஆவணங்களை

சரி பார்க்க உத்தரவு/மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு /ஆவணங்களை சரிபார்க்கும் வரை நாடு கடத்தும் நடவடிக்கையை தள்ளி வைக்க ஆணை /இந்திய கடவுச்சீட்டு, ஆதார் எண் வைத்திருந்தும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளனர் - மனுதாரர்கள் /உரிய அமைப்பில் முறையிட வேண்டும் - சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம்/பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து

6 பேர் உச்சநீதிமன்றத்தை நாடினர்


Next Story

மேலும் செய்திகள்