கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் - காவேரி மருத்துவமனை

கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் - காவேரி மருத்துவமனை
Published on
தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. முன்பிருந்ததைவிட, அவரது உடல்நலம் நன்றாக முன்னேறி வருவதாகவும், நாற்காலியில் உட்காருவதற்கு கருணாநிதிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com