கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா

கருணாநிதி நினைவிடத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி காட்டிய சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com