கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சை பேச்சு - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தந்தது அதிமுக போட்ட பிச்சை என்று தான் பேசியதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்...
X

Thanthi TV
www.thanthitv.com