"பிரமிக்க வைக்கிறது கருணாநிதியின் வாழ்க்கை" - விக்னேஸ்வரன் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில் யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
"பிரமிக்க வைக்கிறது கருணாநிதியின் வாழ்க்கை" - விக்னேஸ்வரன் புகழாரம்
Published on
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில், யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், 60 ஆண்டுகளாக தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர், கருணாநிதி என்றும், அவரது வாழ்க்கை, பிரமிக்க வைப்பதாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com