கருணாநிதி விரைந்து குணமடைய வேண்டி- இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை

தி.மு.க. தலைவர் கருணாநி​தி விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாக இலங்கை அமைச்சர் பழனி திகாம்பரம் தகவல்.
கருணாநிதி விரைந்து குணமடைய வேண்டி- இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை
Published on
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநி​தி விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாக, அந்நாட்டு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com