கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் - வைகோ கோரிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் - வைகோ கோரிக்கை
Published on
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். தமிழகம் தாண்டி நாடு முழுவதும் போற்றப்படும் தலைவரான கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com