காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து விட்டது என்றார்., எனவே, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.