"இது வாழ்வா? சாவா ? தேர்தல்" - கனிமொழி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த தேர்தல் வாழ்வா சாவா என்று நினைக்ககூடிய களமாக மாறி இருப்பதாக தி.மு.க. எம்.பி.கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com