மம்தா பானர்ஜிக்கு கனிமொழி, தேஜஸ்வி யாதவ் நேரில் ஆதரவு

மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு கனிமொழி, தேஜஸ்வி யாதவ் நேரில் ஆதரவு.
மம்தா பானர்ஜிக்கு கனிமொழி, தேஜஸ்வி யாதவ் நேரில் ஆதரவு
Published on
மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். மேலும், ஸ்டாலின் கேட்டு கொண்டதன் பேரில் கொல்கத்தா சென்ற திமுக எம்பி கனிமொழி, மம்தாவுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இதேபோல், ராஸ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவும், மம்தாவை சந்தித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com