தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தனக்கு வேண்டியவர்களை பா.ஜ.க. அரசு உயர்பதவியில் நியமித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப அரசின் அமைப்புகள் செயல்பாடு உள்ளது.
தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
Published on
மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களை உயர்பதவியில் நியமித்து வருவதாகவும், ஆட்சியாளர்களின் தேவையறிந்து அரசு அமைப்பகள் செயல்பட்டு வருவதாகவும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com