#kanimozhi #dmkvstvk தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் மற்றும் ஆவின் பால் விலை உயர்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை என விமர்சித்துள்ளார்