தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கபட்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டமும், பயமும் இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து. தாக்குதல் நடத்துவதாகவும், திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.