மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் - கமலஹாசன்

மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்

மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் என்றும், அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குச்சீட்டு முறை குறித்த கேள்விக்கு நவீனத்தை ஏளனப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com