மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என யாரையும் சொல்ல முடியாது - கமல்

ஏன் GO BACK சொல்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி தான் கவனிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏன் GO BACK சொல்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி தான் கவனிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பு கொடி, GO BACK உள்ளிட்டவை பிரபல அரசியல்வாதிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கருப்பு கொடி காட்டுவதை மகா பாவம் என்றோ, செய்திருக்க கூடாது என்றோ சொல்ல முடியாது எனவும் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com