"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்
Published on

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com