JCD Prabhakar | CM Vijay| ``தீர்ப்பதில் CM விஜய்க்கு ஆர்வம்’’ - சபாநாயகர் சொன்ன விஷயம்
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் முதலமைச்சர் விஜய் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்... திருச்சி மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத முதல்வர் விஜய்க்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்... மேலும் அரசியல் கட்சிகள் புகார் மட்டும் கூறுவதை தவிர்த்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்வதிலும் ஒன்றுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்....
