Jayalalithaa | CMVijay | பழுதடைந்த ஜெ.வின் புரட்சிகர திட்டம் - மீண்டும் உயிர் கொடுத்த தவெக..

Jayalalithaa | CMVijay | பழுதடைந்த ஜெ.வின் புரட்சிகர திட்டம் - மீண்டும் உயிர் கொடுத்த தவெக..

#Jayalalithaa #CMVijay #RainWaterHarvesting #TVK #RainWater #TNGovt #ThanthiTV Jayalalithaa | CMVijay | பழுதடைந்த ஜெ.வின் புரட்சிகர திட்டம் - மீண்டும் உயிர் கொடுத்த தவெக.. லேட்டஸ்ட் டெக்னலாஜியுடன் அரசின் புது பிளான் - உயிர் காக்கும் திட்டத்தின் வரலாற்று பயணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டி, தற்போது அதனை ஒரு மக்கள் இயக்கமாகத் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னெடுத்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com