"10 தலைப்பு...ஒரே மேடை - நேருக்கு நேர் விவாதிப்போம் வாங்க சவால்"
நேரடி விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தயாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டதற்கு, அமைச்சர்கள் தயார் என்று அமைச்சர் ரகுபதி கூறியதையும், முதலமைச்சர்தான் விவாதத்திற்கு வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதையும் தற்போது பார்க்கலாம்
Next Story