Anbumani | CM Vijay | ``தவெக ஆட்சியிலயும் இப்படி நடக்குறது கவலையா இருக்கு’’ - ஆதங்கப்பட்ட அன்புமணி

``தவெக ஆட்சியிலயும் இப்படி நடக்குறது கவலையா இருக்கு’’ - ஆதங்கப்பட்ட அன்புமணி

``தவெக ஆட்சியிலயும் இப்படி நடக்குறது ரொம்ப கவலையா இருக்கு’’ - ஆதங்கப்பட்ட அன்புமணி

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தூய சக்தி எனக் கூறிக்கொள்ளும் த.வெ.க. ஆட்சியிலும் கட்டணக்கொள்ளை தொடர்வது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், கட்டண நிர்ணயக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com