Anbumani Ramadoss | அன்புமணி களமிறங்கும் தொகுதி இதுவா இருக்குமோ?
அன்புமணி தலைமையிலான பா.ம.க சார்பில் போட்டியிட, விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
இதுவரை 550க்கும் அதிகமான கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும், அன்புமணி பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், சௌமியா அன்புமணி செய்யாறு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் மனுக்களை வழங்கியதாக தெரிகிறது.
Next Story
