உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com