Vigilance Investigation | புகார் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம் என தகவல்

x

நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த‌தாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குஅமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்த‌து.

அமலாக்கத்துறை எழுதிய கடிதம் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறைகேடு புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்