தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் தங்க நகைகள் என்ன ஆனது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.