RSBharathi | DMK | “தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதல் கையெழுத்து...” | ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
“தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதல் கையெழுத்து...” | ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
சட்டப்பேரவையில் சேகர்பாபு எழுந்தால் ஆதவ் அர்ஜீனா அதிர்ந்து போவதாகவும், நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதலில் செல்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்
#RSBharathi #SekarBabu #AadhavArjuna #DMK #TVK #Dhanush #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
