``கூடுதல் சீட் தராவிட்டால் தனித்து போட்டியிடுவோம்’’ - NDA கூட்டணிக்குள் போர்க்குரல் எழுப்பும் கட்சி
NDA கூட்டணிக்குள் போர்க்குரல் எழுப்பும் கட்சி
``கூடுதல் சீட் தராவிட்டால் தனித்து போட்டியிடுவோம்’’ - NDA கூட்டணிக்குள் போர்க்குரல் எழுப்பும் கட்சி #ndaalliance #puratchibharathamkatchi #admk "கூடுதல் சீட் தராவிட்டால் புரட்சி பாரதம் கட்சி தனித்து போட்டியிடும்" அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் தரவில்லை என்றால் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ருசேந்திரக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த ஆண்டரசன் பேட்டையில் உள்ள பூவை ஜெகன் மூர்த்தி முகாம் அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தங்களது கருத்துக்களை நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், ருசேந்திரக்குமார் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
