"விஜய்யை நானும் ஓரமாக நின்று பார்ப்பேன்" - ஓப்பனாக பேசிய ராஜேந்திர பாலாஜி
"விஜய்யை நானும் ஓரமாக நின்று பார்ப்பேன்" - ஓப்பனாக பேசிய ராஜேந்திர பாலாஜி சிவகாசி, விருதுநகர்///விஜய்யை ஓரமாக நின்று பார்ப்பேன் - ராஜேந்திர பாலாஜி/"தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன்"/விஜய்யின் பேச்சைக் கேட்பேன் - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி /விஜய் ஒரு மிக சிறந்த நடிகர், அவரை பார்ப்பதற்கு எல்லோரும் வருவார்கள் - ராஜேந்திர பாலாஜி/விஜய் நடத்துவது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது, அது ஒரு பொதுக்கூட்டம் - ராஜேந்திர பாலாஜி. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்...
Next Story
