"முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை" - கனிமொழி உறுதி

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற FICCI கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் பெண் உறுப்பினர்கள் குறைவாக உள்ளதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com