டாஸ்மாக் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் தங்கமணி பேசுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தேச துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வேல்முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.