நான் அரசியலில் தான் இருக்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்
நான் அரசியலில் தான் இருக்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்
Published on

மறக்க முடியுமா ‌தூத்துக்குடியை என்ற தலைப்பில் சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,

நாட்டை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம் என்றார்.

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ், சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com