“விஜய் இதற்கே வரவில்லை என்றால்..’’ - பகீர் கிளப்பிய CPM சண்முகம்

x

மக்கள் பிரச்சனைக்கு எப்படி குரல் கொடுப்பார் விஜய்?"

தனது திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது குரல் கொடுக்காத தவெக தலைவர் விஜய், மக்கள் பிரச்சனைக்கு எப்படி குரல் கொடுப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்