CPM Shanmugam| ``அது எப்படி அவர்கிட்டயே போகுது’’ - CPM சண்முகம் எழுப்பும் சந்தேகம்

``அது எப்படி அவர்கிட்டயே போகுது’’ - CPM சண்முகம் எழுப்பும் சந்தேகம்

#cpmshanmugam #grswaminathan #deepathoon கோவில் நிலம், தீபம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் மட்டுமே விசாரணைக்கு வருவது எப்படி? என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

X