கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம், வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com