தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒரு மாதத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சித்தோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.