kallakurichi | கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

kallakurichi | Govt School | கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி நிகழ்ச்சி - மாணவர்களை வேலை வாங்கியதாக புகார் கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டனந்தல் கிராமத்தில் MLA அருள் விக்னேஷ் கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சியில், ரேடியோ செட் அமைக்க பள்ளி மாணவர்களை வேலை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் தின விழாவிற்காக பள்ளியில் ரேடியோ செட் அமைக்க, மாணவர்களைக் கட்டிடத்தின் மேல் ஆபத்தான முறையில் ஏற்றி வேலை வாங்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X