பொன்னேரி அரசு கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது அரசு பணி கனவு கலைந்துவிட்டதாக கூறி தேர்வர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.