துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்


திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

அரசியல் மாண்பு கருதி கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம் - அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதி உடல்நிலை : தலைவர்கள் நலம் விசாரிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com