"த.மா.கா விலகல்" - காரணத்தை உடைத்த GK.வாசன் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து த.மா.கா விலகல் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்