ஜெர்மனி பயணம் நிறைவு - லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

x

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜெர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார். 8 நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதலில் ஜெர்மன் பயணத்தை முடித்த முதலமைச்சர் அங்கிருந்து லண்டன் சென்றடைந்தார். லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்