AIADMK | முன்னாள் அமைச்சரின் மகன் அதிமுகவில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் அதிமுகவிலிருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும், கவுன்சிலருமான ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சகோதரியை ஏமாற்றி ரூ.17 கோடி மோசடி செய்த புகாரில் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கம்
Next Story