அதிமுக + தவெக கூட்டணி? - ஆர்.பி.உதயகுமார் கொடுத்து சூசக ரிப்ளை

x

சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் ஆர்.பி.உதயகுமார் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார். மேலும், தவெகவுடன் கூட்டணி அமைத்தால் நல்லது தான் என்றும், விரைவில் நல்லதாகவே நடக்கும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்