சென்னை திரு.வி.க நகரில் நடைபெறும் பொங்கல் விழா - பரிசுகளை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை திரு.வி.க நகரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆயிரத்து 300 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்...