"ஏர்போர்ட்டில் தாலியை கழட்ட சொல்லி அவமரியாதை" - MLA சந்திர பிரியங்கா
"ஏர்போர்ட்டில் தாலியை கழட்ட சொல்லி அவமரியாதை" - மனம் நொறுங்கி சொன்ன MLA சந்திர பிரியங்கா
தாலியை கழட்ட சொல்லி ஷார்ஜாவில் அவமரியாதை - புதுச்சேரி எம்.எல்.ஏ
ஷார்ஜாவிற்கு சுற்றுலா சென்றபோது விமான நிலையத்தில் தாலியை கழட்ட சொல்லி அவமரியாதை செய்ததாக புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான
சந்திர பிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் முடித்து காரைகால் திரும்பிய அவர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திர பிரியங்கா, தாம் ஷார்ஜாவிற்கு சுற்றுலா சென்றபோது தாலியை கழட்ட சொல்லி அவமரியாதை செய்யப்பட்டதாக கூறினார்.
Next Story
