FEFSI | CM Vijay | "இத நீங்க தான் செய்யணும்" CM விஜய்க்கு FEFSI அமைப்பினர் கோரிக்கை

"இத நீங்க தான் செய்யணும்" CM விஜய்க்கு FEFSI அமைப்பினர் கோரிக்கை

"இத நீங்க தான் செய்யணும்" CM விஜய்க்கு FEFSI அமைப்பினர் கோரிக்கை சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள போராட்டம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் அவசர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com