லண்டன் புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் விஜய்யிடம், விமான நிலையத்திற்குள் ரசிகர்கள் “Once More Love” என்று கூறிய நிலையில், முதலமைச்சர் விஜய் செய்த ஆக்ஷன் வைரலாகி வருகிறது.