CM Vijay | TVK | CM விஜய்யை சந்தித்த அனுபவம் - பேசும்போதே Goosebumps ஆன பெண்கள்
CM விஜய்யை சந்தித்த அனுபவம் - பேசும்போதே Goosebumps ஆன பெண்கள்
CM Vijay | TVK | CM விஜய்யை சந்தித்த அனுபவம் - பேசும்போதே Goosebumps ஆன பெண்கள் #cmvijay #tvk #tvkvijay #vijay #thanthitv முதலமைச்சர் விஜய் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த பின், தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த மக்களை சந்தித்தார். CM விஜய்யை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து மக்கள் கூறும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்.
